11.05.2013 அன்று யாழ்ப்பாணம்
வதிரியில் நடந்த 'கூடுகள் சிதைந்தபோது'
அறிமுகவிழாவில் எடுக்கப்பட்ட படங்கள் சில:
இவ்விழாவில்
கே.ஆர்.டேவிட், இ.சு.முரளிதரன், அ.யேசுராசா, சின்னராசா விமலன், சு.குணேஸ்வரன் உட்பட
பல இலக்கிய நண்பர்கள் கலந்து
கொண்டு சிறப்பித்தார்கள்.
21.06.2012 'கூடுகள் சிதைந்தபோது" சிறுகதைத் தொகுப்புக்கு. மணிவாசகர் பதிப்பகத்தின் சிறந்த நூலுக்கான நூலாசிரியர் விருது வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
18.05.2012 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைத் தொகுப்புக்கு, அமரர் சு. சமுத்திரம் விருது வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
03.06.2012 அன்று திருப்பூரில் நடைபெற்ற 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைத் தொகுப்பு திறனாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
.
27.05.2012 அன்று கோவையில் நடைபெற்ற 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைத் தொகுப்பு திறனாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்,
08.04.2012 அன்று சென்னையில் நடைபெற்ற 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைத் தொகுப்பு திறனாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
04.03.2012 அன்று மதுரையில் நடைபெற்ற 'கூடுகள்சிதைந்தபோது' சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுகவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.


wfs













































































.jpg)














































